பாலஸ்தீனம் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஐ.நா உள்பட உலகின் பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் இஸ்ரேல் இளம்பெண்கள் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் நிர்வாண மற்றும் அரைநிர்வாண போஸ்கள் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 3 வாரங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை சுமார் 1400 பேர் இந்த போரில் பலியாகியுள்ளனர். ஐ.நா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு இளம்பெண்கள் அரைநிர்வாண மற்றும் நிர்வாண போஸ்கள் கொடுத்து ஐ லவ் இஸ்ரேல் சோஜர் என டாட்டூ வரைந்து உற்சாகப்படுத்தியுள்ளனர். காஸாவை நாசமாக்கும் வீரர்களுக்கு எங்களை சமர்ப்பிக்கின்றோம் என்று ஒரு பெண் தனது திறந்த மார்பில் எழுதி போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானபோது அதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் விழுந்துள்ளன. மிருகத்தனமான தாக்குதல் நடத்தும் வீரர்களுக்கு இளம்பெண்கள் ஊக்கம் அளித்து வருவது இழிவான செயல் என்று பல நாட்டு சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment